2023ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.1% ஆக இருக்கும்- ஐஎம்எப்
2023-ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.1 சதவீதமாக இருக்கும் என்று ஐஎம்எப் தெரிவித்துள்ளது. மேலும், சர்வதேச அளவில் இந்தியா மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக உள்ளது எனவும் ஐஎம்எப் கணித்துள்ளது. சர்வதேச...