பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பாக விவாதிக்கத் தயாரா? அமைச்சர் சக்கரபாணி
பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பாக விவாதிக்கத் தயாரா என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி சவால் விடுத்துள்ளார். பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு மீது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி...