27 C
Chennai
December 6, 2023

Tag : பேஸ்புக்

முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

பணிநீக்க நடவடிக்கையில் ஈடுபடாத ஆப்பிள் – காரணம் என்ன?

Web Editor
உலகம் முழுவதும் பல பெரு நிறுவனங்கள் பணிநீக்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில் ஆப்பிள் நிறுவனம் பணிநீக்க நடவடிக்கையில் ஈடுபடவில்லை. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் உலகளவில்...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

டொனால்டு ட்ரம்பின் பேஸ்புக் பக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

Web Editor
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் பேஸ்புக் பக்கத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பின் இந்த தடையை பேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது . வன்முறையை தூண்டும் விதமாக சமூக ஊடகங்களில் பதிவிட்டதாக...
முக்கியச் செய்திகள் இந்தியா தொழில்நுட்பம்

முக அடையாளம் காணும் வசதியை ரத்து செய்த பேஸ்புக்!

Halley Karthik
முக அடையாளம் காணும் சேவையை நிறுத்துவதாக பேஸ்புக் நிறுவனம் திடீரென அறிவித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் முன்னணியில் இருக்கிறது பேஸ்புக். உலகம் முழுவதும் மொத்தம் 285 கோடிக்கும் அதிகமான பயனர்கள் இதைப் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ்...
முக்கியச் செய்திகள் உலகம் வணிகம்

‘மெட்டா’ ஆனது பேஸ்புக் நிறுவனத்தின் பெயர் !

Halley Karthik
சமூக வலைத்தள நிறுவனமான பேஸ்புக்கின் பெயர், மெட்டா (Meta) என மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜக்கர்பெர்க் அறிவித்துள்ளார். சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக்கின் பெயர் விரைவில் மாற்றப்பட இருப்பதாக...
முக்கியச் செய்திகள் தொழில்நுட்பம்

பேஸ்புக்கில் Blue Tick பெறுவது எப்படி?

G SaravanaKumar
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் அரசியல் கட்சி தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், பெரிய நிறுவனங்கள் தங்களுக்கென தனி பேஜ்ஜை நிர்வகிப்பார்கள். அதில், அவர்களை பற்றிய அதிகாரப்பூர்வ செய்திகளை பகிர்வார்கள். இதுபோன்ற பக்கங்களை...
முக்கியச் செய்திகள் இந்தியா தொழில்நுட்பம்

சமூக வலைதளங்களில் போலிக் கணக்குகளை 24 மணி நேரத்தில் முடக்க உத்தரவு

Gayathri Venkatesan
சமூக வலைதளங்களில் போலிக் கணக்குகளைப், புகார் தெரிவித்த அடுத்த 24 மணி நேரத்திற்குள் முடக்கக்கோரி மத்திய அரசு, ட்விட்டர் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களின் நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. உலகளவில் சமூக வலைதளங்களில் உள்ள போலிக் கணக்குகள் அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது. சைபர் குற்றங்கள் இதன் மூலம் அதிக நடக்கும் வாய்ப்பும் உள்ளது. போலிக் கணக்குகளால் கடந்த சில ஆண்டுகளில்...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

2 வருடம் தடை விதித்தது பேஸ்புக்: ’அவமதிப்பு’ என்கிறார் டிரம்ப்!

Halley Karthik
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் பேஸ்புக் கணக்கை 2 வருடம் சஸ்பெண்ட் செய்துள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. நடந்த முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், டொனால்டு டிரம்ப் தோல்வியை தழுவினார். ஜோ பைடன் வெற்றிபெற்றதை...
முக்கியச் செய்திகள் இந்தியா தொழில்நுட்பம் செய்திகள்

மத்திய அரசின் புதிய விதிமுறைகளுக்கு எதிராக வாட்ஸ் அப் வழக்கு!

Halley Karthik
சமூக வலைதளங்களுக்கான புதிய விதிமுறைகள், தனிநபர் உரிமைக்கு வேட்டு வைக்கும் செயல் எனக் கூறி மத்திய அரசு மீது வாட்ஸ் அப் வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்த வழக்கானது மத்திய பாஜக அரசுக்கும், ஃபேஸ்புக், டிவிட்டர்,...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

ரஷியாவில் கூகுள், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மீது வழக்கு!

Gayathri Venkatesan
சட்ட விரோத போராட்டத்தை தூண்டும் வகையிலான பதிவுகளை நீக்காததற்காக கூகுள், பேஸ்புக், ட்விட்டர் ஆகிய நிறுவனங்கள் மீது ரஷியா வழக்கு தொடர்ந்துள்ளதாக, அந்நாட்டு தனியார் செய்தி நிறுவனம் தகவல்கள் தெரிவித்துள்ளது. ரஷியாவில் ட்விட்டர், கூகுள்,...
குற்றம்

மாணவியை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய இளைஞர் கைது.

Jayapriya
பேஸ்புக்கில் பழகிய மாணவியை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் அந்த பகுதியில் உள்ள...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy