கடலில் பேனா சின்னம் வைப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு!
சென்னை மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் வைப்பதற்கு எதிராக மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சென்னை மெரினா கடலில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக ரூ.81...