பெரியார் சிலை மீது காவி துண்டு போர்த்திய மர்ம நபர்கள்!
தஞ்சாவூர் அருகே பெரியார் சிலைக்கு காவி துண்டு, தொப்பி அணிவிக்கப்பட்ட சம்பவம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகே பெரியார் சிலை உள்ளது....