பாலியல் புகார் – பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவுக்கு 15 நாள் சிறை தண்டனை
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்றோ (29). இவர் குமரி...