மகளை காண கண்டம் விட்டு கண்டம் வந்து சர்ப்ரைஸ் கொடுத்த தந்தை! வைரலாகும் வீடியோ!
தந்தை ஒருவர் தனது மகளை காண கண்டம் விட்டு கண்டம் பயணம் செய்து சர்ப்ரைஸ் கொடுத்து ஆச்சரியப்படுத்திய நிகழ்வு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு தந்தைக்கும், மகளுக்குமான உறவு என்பது மிகவும்...