Tag : பெட்ரோல்

முக்கியச் செய்திகள் இந்தியா வணிகம்

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைப்பு

Halley karthi
மத்திய அரசின் வரி குறைப்பு அறிவிப்பைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வாட் (VAT) வரியைக் குறைத்துள்ளன. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டிய நிலையில், தீபாவளியை முன்னிட்டு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மத்திய அரசு மீது சீமான் புகார்

Halley karthi
பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்தது பெரும் தவறு என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில்...
முக்கியச் செய்திகள் இந்தியா

பெட்ரோல், டீசல் விலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவரப்படுமா? 

Ezhilarasan
45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் சீதாராமன் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்று வருகிறது. கொரோனா...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பெட்ரோல் விலை குறைப்பால் விற்பனை அதிகரிப்பு: பழனிவேல் தியாகராஜன் 

Ezhilarasan
பெட்ரோல் விலை குறைப்பின் காரணமாக விற்பனை அதிகரித்துள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல தியாகராஜன் தெரிவித்துள்ளார்.  2021-22ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதம் மற்றும் பதிலுரைக்காக இன்று சட்டப்பேரவை கூடியது. பதிலுரை வழங்கிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஆகஸ்ட்...
முக்கியச் செய்திகள் இந்தியா வணிகம்

பெட்ரோல், டீசல் விலையை ஏன் குறைக்க இயலவில்லை? நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்

Gayathri Venkatesan
பெட்ரோல் டீசல் விலையை ஏன் குறைக்கவில்லை என்பதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எண்ணெய் பத்திரங்கள் காரணமாக ஏற்பட்ட சுமையால் பெட்ரோல்,...
முக்கியச் செய்திகள் இந்தியா வணிகம்

பெட்ரோல், டீசல் வரியை குறைப்பது குறித்து பி.டி.ஆர் பதில்!

Gayathri Venkatesan
பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை தற்போது குறைப்பது சாத்தியம் இல்லை, என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், பெட்ரோல், டீசல்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பெட்ரோல், டீசல் உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி போராட்டம்

Gayathri Venkatesan
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோர் பங்கேற்றனர். கரூரில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

பெட்ரோல் விலை உயர்வால் அமளி: நாடாளுமன்ற இரு அவைகள் ஒத்திவைப்பு!

Jeba Arul Robinson
பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து எதிர்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டன. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நேற்றுத் தொடங்கியது. இரண்டாவது நாளான இன்று...
தமிழகம்

“பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படும்” – கடம்பூர் ராஜூ

Saravana Kumar
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க, மத்திய அரசுக்கு தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்றைய நிலவரப்படி...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

“பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மத்திய – மாநில அரசுகள் இணைந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” – நிர்மலா சீதாராமன்

Gayathri Venkatesan
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய- மாநில அரசுகள் இணைந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சென்னையில் மத்திய நிதிநிலை அறிக்கை தொடர்பாக சந்தேகங்களுக்கு நிதியமைச்சர் நிர்மலா...