இந்தியா வந்தடைந்த 12 சிறுத்தைகள் – குனோ தேசிய பூங்காவில் விடுவிப்பு
தென் ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட 12 சிறுத்தைகள் மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் விடுவிக்கப்பட்டன. உலகில் உள்ள 7,000 சிறுத்தைகளில் பெரும்பாலானவை தென் ஆப்பிரிக்கா, நமீபியா மற்றும் போட்ஸ்வானாவில் வாழ்கின்றன....