பிரம்மாண்ட அணிவகுப்புடன் குடியரசு தின கொண்டாட்டம் – கோலாகலமான டெல்லி
நாட்டின் தலைநகர் புதுடெல்லியில் 74-வது குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்றன. இந்த குடியரசு தின விழாவின் சிறப்பு அம்சங்களை தற்போது பார்க்கலாம். இன்று காலை 10 மணியளவில் போர் நினைவு சின்னத்துக்கு...