பள்ளிகளில் மாணவிகளின் பாதுகாப்பு: பள்ளிக் கல்வித்துறை திடீர் உத்தரவு
பள்ளிகளில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்குப் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், பாலியல் சீண்டல்களில் இருந்து மாணவிகளை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.. அதன்படி,...