அடுத்த 4 நாட்களுக்கு வெப்ப அலை நிலவும் – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
கிழக்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில், அடுத்த 4 நாட்களுக்கு, குறிப்பாக மேற்கு வங்கம், ஆந்திரா, பீகார், ஒடிசா, சிக்கிம் ஆகிய 5 மாநிலங்களிலும் கடுமையான வெப்ப அலை நிலவும் என இந்திய வானிலை ஆய்வு...