பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்க நடிகர் விஜய் திட்டம்…!
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் பரிசுகளை வழங்க நடிகர் விஜய் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம்...