வைராக்கியம் காட்டிய செந்தில்..! பெருமைப்பட்ட தந்தை..!
1980-ல் தொடங்கி இன்று வரை தனது காமெடியால் ரசிகர்களை பெரிதும் ஈர்த்திருக்கும் வெகு இயல்பான மனிதர்….தன்னை தானே வருத்திக் கொண்டு பிறரை சிரிக்க வைக்கும் அற்புத கலைஞர்… திரையில் கதாநாயகர்களுக்கு இணையான ரசிகர் பட்டாளத்தையும்...