Tag : பிரதமர் மோடி

முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

‘சூர்ப்பனகை’ கருத்துக்காக பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறு வழக்கு – எம்.பி ரேணுகா சவுத்ரி

Web Editor
காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ரேணுகா சவுத்ரி 2018ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் ‘சூர்ப்பனகை’ கருத்துக்காக பிரதமர் நரேந்திர மோடி மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு மோடியின் குடும்பப்பெயர்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

’பிரதமர் அறிவித்த ரூ.15 லட்சத்தை வாங்கி வரட்டும்’ – அண்ணாமலைக்கு சவால் விட்ட கே.எஸ்.அழகிரி

Web Editor
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி சவால் விடுத்துள்ளார். தமிழ்நாடு சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். கடந்த...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

’நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனமாடிய ஜெர்மன் தூதரக அதிகாரிகள் – பாராட்டிய பிரதமர் மோடி

Web Editor
‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனமாடிய ஜெர்மன் தூதரக அதிகாரிகளை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். இயக்குனர் ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடித்த ஆர்ஆர்ஆர் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

அதானி விவகாரத்தால் அரசுக்கும், பிரதமருக்கும் அச்சம் – ராகுல் காந்தி

Web Editor
அதானி விவகாரத்தால் அரசுக்கும் பிரதமர் மோடிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அண்மையில் லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இங்கிலாந்து...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

பிரதமர் மோடியை பிரபல ரவுடி வரவேற்ற நிகழ்வு – விமர்சித்த காங்கிரஸ்

Web Editor
கர்நாடகாவுக்கு சென்றுள்ள பிரதமர் மோடியை அம்மாநிலத்தை சேர்ந்த பிரபல ரவுடி `ஃபைட்டர் ரவி’ வரவேற்றதால் சர்ச்சையாகியுள்ளது. பெங்களூரு – மைசூரு இடையேயான 10 வழிச்சாலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா மாண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகாவில்...
முக்கியச் செய்திகள் செய்திகள் சினிமா

பாலிவுட் நடிகர் சதீஷ் கெளசிக் மரணம் – பிரதமர் மோடி இரங்கல்

Web Editor
பாலிவுட் நடிகரும் இயக்குனருமான சதீஷ் கெளசிக் தன்னுடைய 67 வயதில் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பாலிவுட்டில் இயக்குநர், நடிகருமான சதீஷ் சந்திர கெளசிக் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், நகைச்சுவை...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

இந்தியாவில் முதல் வெளிநாட்டு பல்கலைக்கழகம் – ஒப்பந்தம் கையெழுத்தானது

Web Editor
பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டமான இந்தியாவின் முதல் வெளிநாட்டு பல்கலைக்கழகம் 2024ம் ஆண்டு முதல் குஜராத் மாநிலத்தில் செயல்பட உள்ளது. சுதந்திரம் அடைந்த பிறகு முதன்முறையாக இந்தியாவில் வெளிநாட்டு பல்கலைக்கழகம் 2024ம் ஆண்டு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

16 மீனவர்கள் கைது – நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

Web Editor
16 இந்திய மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டின் தேங்காப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 16 இந்திய...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

”மணீஷ் சிசோடியாவை விடுவிக்கவேண்டும்” – பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

Web Editor
70 ஆண்டு பழமையான நமது அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளையும் கொச்சைப்படுத்திக் கைது செய்யப்பட்டுள்ள மணீஷ் சிசோடியா  நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் தமிழ்நாடு...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

”மணீஷ் சிசோடியா அரசியல் காரணங்களுக்காக குறிவைக்கப்படுகிறார்” – பிரதமருக்கு பினராயி விஜயன் கடிதம்

Web Editor
டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். டெல்லியில் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படும் விவகாரத்தில்...