Tag : பிரதமர் நரேந்திர மோடி

முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் ஏழை மக்களின் திட்டங்களுக்கான பணம் கொள்ளையடிக்கப்பட்டது: பிரதமர் மோடி விமர்சனம்

Web Editor
2014ஆம் ஆண்டுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் மத்தியில் ஆட்சி பொறுப்பில் இருந்த காங்கிரஸ் கட்சி ஏழை மக்களின் திட்டங்களுக்கான பணத்தை கொள்ளையடிததாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க தலைமையிலான அரசின்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

1100-க்கும் மேற்பட்ட விமானங்களை வாங்கும் இந்திய விமான நிறுவனங்கள்

Web Editor
இந்தியாவின் முன்னணி உள்நாட்டு விமான நிறுவனங்கள் சுமார் 1,100க்கும் மேற்பட்ட விமானங்களை வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ஏறத்தாழ 17 ஆண்டுகளுக்குப் பின் ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் டாடாவின் கைவசமாகியுள்ளது. தற்போது ஏர் இந்தியா...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

பாரம்பரிய மேளம் வாசித்த பிரதமர் மோடி! உற்சாகப்படுத்திய மக்கள்

Web Editor
கர்நாடகாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பாரம்பரிய மேளம் வாசிக்கும் போது, மக்கள் ஆரவாரம் செய்து அவரை உற்சாகப்படுத்தினர். கர்நாடகாவில் இன்று பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி,...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

மத்திய அரசின் சீர்திருத்தங்களால் பெண்களுக்கான பணிசூழல் மேம்பட்டுள்ளது – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

Web Editor
மத்திய அரசு வேலைகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கவும், தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கைக்கு இடையே சமநிலையை ஏற்படுத்தவும் மத்திய அரசு ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...
முக்கியச் செய்திகள் இந்தியா

மழைக்கால கூட்டத்தொடர்: மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

Gayathri Venkatesan
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தை இன்று துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு நடத்துகிறார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 19ஆம் தேதி தொடங்குகிறது. 26 நாட்கள்...
முக்கியச் செய்திகள் இந்தியா

ஒரு சில மாநிலங்களில் கொரோனா அதிகரித்தாலும் அது கவலைக்குரியதுதான்: பிரதமர்

Gayathri Venkatesan
நாட்டில் ஒரு சில மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்தாலும் அது கவலைக்குரியதுதான் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றின் பாதிப்பு குறித்து தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி...
முக்கியச் செய்திகள் இந்தியா

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 11% அதிகரிப்பு

Gayathri Venkatesan
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி அகவிலைப்படி 17 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக அதிகரிக்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு...
முக்கியச் செய்திகள் இந்தியா

பிரதமர் தலைமையில் நாளை அமைச்சரவைக் கூட்டம்

Gayathri Venkatesan
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவைக் கூட்டம் காணோலி வாயிலாக நடைபெறவுள்ளது. டெல்லியில் நாளை காலை 11 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் காணோலி வாயிலாக நடைபெறவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில்...
முக்கியச் செய்திகள் இந்தியா

கோவாக்சினுக்கு உலக சுகாதாரத்தின் ஒப்புதலை பெறக்கோரி பிரதமரிடம் மம்தா வேண்டுகோள்

Gayathri Venkatesan
கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதலை விரைந்து பெற வேண்டும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பிரதமரிடம் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் நரேந்திர...
முக்கியச் செய்திகள் இந்தியா

காஷ்மீரில் அனைத்துக் கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

Gayathri Venkatesan
ஜம்மு- காஷ்மீரில் தேர்தல் உள்ளிட்ட பணிகளைத் தொடங்குவது தொடர்பாக பிரதமர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜம்மு- காஷ்மீரில் அரசியல் சட்டம் 370 பிரிவின் கீழ் வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தைக் கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்...