‘சலார்’ படத்தில் ’ராஜமன்னார்’ஆகும் ஜெகபதி பாபு: கேரக்டர் லுக் வெளியீடு
‘சலார்’ படத்தில் ஜெகபதி பாபுவின் ராஜமன்னார் என்ற வில்லனாக நடிக்கிறார். அவருடைய கேரக்டர் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ‘கே ஜி எஃப்’ மற்றும் ‘கே ஜி எஃப்: சாப்டர் 2’ படங்களைத் தயாரித்த ஹோம்பாலே...