பால் கொள்முதல் விலை உயர்வு: தமிழக அரசு!
பால் கொள்முதல் விலையை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் கையெழுத்திட்ட 5 முக்கிய கோப்புகளில் ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படுவதும் ஒன்றாகும். இந்த...