Tag : பாலியல் புகார்

செய்திகள்

பொதுத் தேர்வு தள்ளி போக வாய்ப்பில்லை; அன்பில் மகேஸ்

Saravana Kumar
பள்ளி வகுப்பறைகளில் குழந்தைகளுக்கான பாலியல் புகார்களுக்கான இலவச அழைப்பு எண் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். சென்னை, அரசு மதரஸா-ஐ-அசாம் மேல்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

பாலியல் புகார்: திடீரென பதவி விலகிய ஆஸி. டெஸ்ட் கேப்டன்!

Halley Karthik
பாலியல் புகாரை அடுத்து ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் டிம் பெய்ன் பதவி விலகியுள்ளார். தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி விளையாடியபோது பந்தை சேதப்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அப்போதைய...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள் சினிமா

நடிகைக்கு பாலியல் தொல்லை: சின்னத்திரை நடிகர் கைது

Gayathri Venkatesan
நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக டிவி நடிகர் பிராச்சீன் சவுகான் (Pracheen Chauhan) கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல இந்தி சின்னத்திரை நடிகர் பிராச்சீன் சவுகான். ஏராளமான இந்தி சின்னத்திரைத் தொடர்களில் நடித்துள்ளார். இவர் மீது...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜூலை 2 வரை நீதிமன்ற காவல்

Vandhana
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜூலை 2 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது. நடிகை சாந்தினி கொடுத்த பாலியல் புகாரை அடுத்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைப்பு!

Gayathri Venkatesan
நடிகை அளித்த பாலியல் புகாரில், தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்வதற்காக இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. நாடோடிகள் படத்தில் நடித்திருந்த நடிகை சாந்தினி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன், தம்மை திருமணம் செய்துகொள்வதாகக்...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

Gayathri Venkatesan
நடிகை அளித்த பாலியல் புகாரில், முன்ஜாமீன் கோரி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நாடோடிகள் திரைப்படத்தில் நடித்த துணை நடிகை சாந்தினி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தம்மை திருமணம்...
முக்கியச் செய்திகள் குற்றம்

பிஸ்பிபி பள்ளியில் மற்றொரு ஆசிரியர் கைது!

பத்மா சேஷாத்திரி மில்லினியம் பள்ளியின் தற்காப்பு கலை பயிற்சியாளர் மீது முன்னாள் மாணவி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் அவர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை...