Tag : பாலியல் தொல்லை

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை – மூத்த மருத்துவர் இடைநீக்கம்!

Web Editor
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவியிடம் பாலியல் சீண்டல் செய்ததாக, மாணவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். செங்கல்பட்டில் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில், கண், நரம்பியல், காது மூக்கு தொண்டை, எலும்பியல் , பச்சிளம்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை – உச்சநீதிமன்றம் அதிருப்தி!!

Web Editor
பணியிடங்களில் பெண்களை பாலியல் தொல்லைகளில் இருந்து காப்பாற்றும் சட்டம் 2013ஐ முறையாக அமல்படுத்தப்படவில்லை என உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. பெண்களை பாலியல் தொல்லைகளிலிருந்து பாதுகாக்கும் சட்டம் தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹீமா கோலி,...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கல்லூரி பேராசிரியர் கைது..!

Web Editor
உசிலம்பட்டி அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, கல்லூரி பேராசிரியரை கைது செய்த போலிசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கருமாத்தூரில் செயல்பட்டு வரும் அருளானந்தர் கல்லூரியில், ஊரக...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்களை கைது செய்ய வேண்டும்..! சீமான் ஆவேசம்

Web Editor
மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த கலாஷேத்ரா ஆசிரியர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பாலியல் வழக்கில் மீண்டும் ஒரு மதபோதகர் கைது..!

Web Editor
பாவூர்சத்திரம் அருகே சர்ச்சுக்கு வரும் பெண்களுக்க பாலியல் தொந்தரவு கொடுத்த மதபோதகரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே வடக்கு சிவகாமிபுரத்தில் பிலிவர்ஸ் சர்ச் என்ற ஜெபவீடு அமைந்துள்ளது....
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: பெயின்டர் கல்லால் அடித்துக் கொலை

Halley Karthik
கடையநல்லூர் அருகே 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கல்லால் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே மேலக்கடையநல்லூர் வேதக்கோயில் தெற்கு தெருவை சேர்ந்தவர் கோபால். பெயின்டராக வேலை...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

’பாலியல் தொல்லையால் சாகுற கடைசி பொண்ணு நானாகத்தான் இருக்கணும்’- பிளஸ் டூ மாணவி உயிரிழப்பு

Halley Karthik
கரூரில் 12ஆம் வகுப்பு மாணவி, கடிதம் எழுதி வைத்துவிட்டு, தூக்கிட்டு உயிரை மாய்த்துக்  கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமி, தனியார் பள்ளியில்...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

கோவை மாணவி உயிரிழப்பு : பள்ளி முதல்வர் கைது

Halley Karthik
கோவை மாணவி உயிரை மாய்த்துக்  கொண்ட விவகாரத்தில் தனியார் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை, கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி, ஆர்.எஸ்.புரம் பகுதியிலுள் ள தனியார் பள்ளியில்,...
செய்திகள்

88 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவர் கைது

Jeba Arul Robinson
சென்னை கோயம்பேட்டில் வீட்டில் தனியே இருந்த 88 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை கோயம்பேடு மேட்டுக்குப்பம் மந்தைவெளி தெருவை சேர்ந்த மூதாட்டி சரஸ்வதி, கணவர்...
முக்கியச் செய்திகள் இந்தியா

சகோதரிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவனை பழி வாங்க பெண் வேடமிட்ட சகோதரன்!

Jeba Arul Robinson
மத்திய பிரதேசத்தில் தனது சகோதரிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவனைப் பழி வாங்குவதற்காக இளைஞர் ஒருவர் பெண் வேடமிட்டுச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. மத்தியபிரதேச மாநிலம் நாயா என்னும் கிராமத்தில் சோனு என்னும் இளைஞர் தனது...