திரைப்படத்தை சோழ தேசத்தில் பார்த்தது பெரும் மகிழ்ச்சி – நடிகர் பார்த்திபன்
பிரம்மாண்டமாக வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்துள்ளதாக ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். தமிழ் சினிமாவின் நீண்டநாள் கனவான ’பொன்னியின் செல்வன்’ இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ளது. லைகா புரொடக்சன்ஸ் – மெட்ராஸ்...