புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர்: உதவிக்காக காத்திருக்கும் குடும்பம்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பழம்பெரும் நடிகர் ராஜ முஸ்தபாவுக்கு உதவிட வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளநர். . எம்.ஜி.ஆர், சிவாஜி ரஜினி,கமல் நடித்த திரைப்படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராகவும், எம்.ஜி.ஆரின் குருவாகவும் இருந்த...