33.9 C
Chennai
April 25, 2024

Tag : பாஜக

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அடுத்தடுத்து பாஜகவில் இருந்து விலகி, அதிமுகவில் இணையும் பாஜக நிர்வாகிகள்

Web Editor
தமிழக பாஜகவின் மாநில நிர்வாகிகள் தீலிப் கண்ணன், அம்மு என்கிற ஜோதி, கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் இன்று எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தனர். தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை மீது அதிருப்தி கொண்ட...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள் சினிமா

தந்தையால் பாலியல் ரீதியாக பாதிப்புக்கு உள்ளானேன் – நடிகை குஷ்பு

Web Editor
சிறு வயதில் தன் தந்தையால் பாலியல் ரீதியாகப் பாதிப்புக்கு உள்ளானதாக நடிகை குஷ்பு தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சினிமாவில் 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு, அரசியலுக்குள் நுழைந்த...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பாஜகவிலிருந்து விலகிய நிர்மல் குமாருக்கு அண்ணாமலை வாழ்த்து

Web Editor
பாஜகவிலிருந்து விலகிய நிர்மல் குமாருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். பாஜக தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமார்  பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்வதாக தனது ட்விட்டர் பக்கத்தில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பாஜக தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமார் ராஜினாமா – அதிமுகவில் இணைந்தார்

Web Editor
பாஜக தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமார்  பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.      இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

“நம்பிக்கையாக இல்லையென்றால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” – அதிமுகவை விமர்சித்த செந்தில் பாலாஜி

Web Editor
கோவை சின்னியம்பாளையம் பகுதியில் வரும் ஐந்தாம் தேதி முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு 70 ஜோடிகளுக்கு திமுக சார்பில் இலவச திருமணம் நடைபெற உள்ளது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு திருமணம் நடத்தி...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

மேகாலயாவில் மீண்டும் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் கான்ராட் சங்மா

Web Editor
மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி தலைவரும் முதலமைச்சருமான கான்ராட் சங்மா ஆட்சியமைக்க உரிமை கோரினார். நாட்டின் வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களில் உள்ள சட்டசபைகளுக்கு கடந்த ஜனவரி மாதம்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

திமுகவுக்கு ஏன் இந்த பதட்டம்? – அண்ணாமலை கேள்வி

Web Editor
மணீஷ் சிசோடியா கைது குறித்து எதிர்ப்பு  தெரிவித்து திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :டெல்லியில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்புகள் உள்ளது – வானதி சீனிவாசன்

Web Editor
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்புகள் உள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். மதுரை ஜான்சி ராணி பூங்காவில் பாரதிய ஜனதா கட்சி மகளிரணி சார்பில் மத்திய அரசு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சட்டம்

வன்முறையை தூண்டும் வகையில் பேசும் பாஜக மீது ஏன் நடவடிக்கை இல்லை..? தொல்.திருமாவளவன்

Web Editor
பாஜக தமிழ்நாட்டில் அமைதியை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவை நேரில் சென்று சந்தித்தார்....
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

டெல்லி மேயர் பதவியை கைப்பற்றிய ஆம் ஆத்மி: 15 ஆண்டுகளுக்கு பின் வாய்ப்பை இழந்த பாஜக

Web Editor
டெல்லியின் புதிய மேயராக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ஷெல்லி ஓபராய் வெற்றி பெற்றுள்ளார். இவர் பாஜகவின் ரேகா குப்தாவை விட 34 வாக்குகள் கூடுதலாக பெற்று இப்பதவியை கைப்பற்றியுள்ளார். இது குறித்த அதிகாரபூர்வ...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy