தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் – கனிமொழி எம்.பி.க்கு, பதிலடி கொடுத்த அண்ணாமலை!!
கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார மாநாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து இழிவுபடுத்தப்பட்ட விவகாரத்தில், திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி எழுப்பிய கேள்விக்கு, பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள்...