முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வேட்புமனு தாக்கல்
தமிழக சட்டப் பேரவை தேர்தலில் சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வேட்புமனுத்தாக்கல் செய்கிறார். சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியிடம்...