Tag : பழனி

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

விவசாய நிலங்களில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் – பொதுமக்கள் பீதி!!

Web Editor
பழனி அருகே விவசாய நிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகளால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். பழனி அருகே உள்ள கணக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கோம்பைபட்டி கிராமம் மற்றும்...
தமிழகம் செய்திகள்

பழனியில் ஆவின் பால் குளிரூட்டும் நிலையம் திடீர் மூடல் – பொதுமக்கள் அதிர்ச்சி!

Web Editor
பழனியில் 50 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ஆவின்பால் குளிரூட்டும் நிலையம் திடீரென மூடப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். திண்டுக்கல் மாவட்டம், பழனியில் ஆவின் பால் நிறுவனத்தின் பால் குளிரூட்டும் நிலையம் பழனி-கொடைக்கானல் சாலையில் 1976-ம்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

வீட்டிலேயே மது விற்பனை செய்த பெண் – வைரல் வீடியோவால் பழனியில் பரபரப்பு

Web Editor
பழனி அருகே பெண் ஒருவர் தனது வீட்டில் வைத்து மது விற்பனை செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது கீரனூர் பேரூராட்சி. இந்த பேரூராட்சியில் 15வார்டுகள்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பழனியில் அடுத்த 2 நாள்களுக்கு ரோப் கார் சேவை நிறுத்தம்..!

Web Editor
பழனி மலைக்கோயிலில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ரோப்கார் சேவை இன்றும், நாளையும் நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர்....
தமிழகம் பக்தி செய்திகள்

பழனி கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் சீரமைக்கப்படுமா?

Web Editor
பழனியில் திருக்கோயிலுக்கு சொந்தமான பலநுாறு ஆண்டுகள்  பழமைவாய்ந்த தெப்பக்குளத்தை மீட்டு சீரமைக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்க்கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடாக விளங்குவது திரு ஆவினன்குடி என அழைக்கப்படும் பழனி...
தமிழகம் செய்திகள்

பழனி மாரியம்மன் கோயிலில் மாசி திருவிழா தேரோட்டம்!

Web Editor
பழனி மாரியம்மன் கோயில் மாசி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பழனி மாரியம்மன் கோயிலில் மாசி திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இதில் பழனி...
தமிழகம் செய்திகள்

பழனி அரசு மருத்துவமனையில் கட்டப்படும் கட்டடம்; சுகாதாரத்துறை திட்ட இயக்குநர் ஆய்வு

Web Editor
பழனி அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடங்கள் குறித்து தமிழக சுகாதாரத்துறை திட்ட இயக்குனர் உமா ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு மருத்துவமனையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட...
தமிழகம் செய்திகள்

பழனியில் மஞ்சள் பை குறித்த விழிப்புணர்வு பேரணி

Web Editor
திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆண்டவர் மகளிர் கலைக் கல்லுாரி சார்பில் பழனியில் மஞ்சள் பை குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தினர். திண்டுக்கல் மாவட்டம் பழனி கோயிலுக்கு சொந்தமான அருள்மிகு பழனி ஆண்டவர் மகளிர் கலை...
முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி செய்திகள்

பழனி தைப்பூசம் நிறைவு நாள் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

Web Editor
தமிழ்நாட்டில் திருச்செந்தூர், பழனி, திருத்தணி உள்ளிட்ட முருக பெருமானின் அறுபடை வீடுகளில் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தைப்பூச திருவிழாவின் கடைசி நாளான இன்று பழனி தண்டாயுதபாணி சுவாமி...
முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி

முருகன் கோயில்களில் களைகட்டும் தைப்பூச திருவிழா! திரளான பக்தர்கள் பங்கேற்பு

Web Editor
தமிழகத்தில் திருச்செந்தூர், பழனி, திருத்தணி உள்ளிட்ட முருக பெருமானின் அறுபடை கோயில்களிலும் தைப்பூச திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி...