பள்ளிக் கல்வித்துறைக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பாராட்டு!
எட்டாம் வகுப்பு வரையில் மாற்றுச்சான்றிதழ் இல்லாமல் அரசுப் பள்ளியில் மாணவர்களை சேர்க்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில்...