Tag : பள்ளி

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஏழை மாணவர்கள் படிக்க 86 வயதிலும் உழைக்கும் முதியவர்… சுவாரஸ்ய கதை!

Web Editor
ஒருவர் வாழ்நாளில் சேமித்து வைக்க வேண்டியது என்றால் அது முதலில் நல்ல நினைவுகளை தான்… அது பிறருக்காக செய்யக் கூடிய உதவிகளாக கூட இருக்கலாம்… அந்த வகையில் ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்றி அவர்களின் கல்வி...
குற்றம் தமிழகம் செய்திகள்

பள்ளியின் அருகே சட்டவிரோதமாக ஆன்லைன் லாட்டரி விற்பனை!

Web Editor
மதுரையில் மாநகராட்சி பள்ளியின் அருகே சட்டவிரோதமாக ஆன்லைன் மூலம் கேரளா லாட்டரி விற்பனை செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். மதுரை மாநகர் தல்லாகுளம் காவல் நிலையத்துக்குட்பட்ட சுற்றுவட்டார பகுதிகளில் ஆன்லைன் மூலமாக கேரளா...
செய்திகள்

அடிப்படை வசதி கோரி ஆட்சியரிடம் மனு அளித்த அரசு பள்ளி மாணவர்கள்!!

Web Editor
கரூர் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, சுகாதாரக் குறைபாடுகளை களைய வேண்டும் என பள்ளி மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். கரூர் மாவட்டம், லாலாபேட்டையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது....
செய்திகள்

அரசு பேருந்து நடுவழியில் பழுது – பொதுமக்கள், மாணவர்கள் அவதி

Web Editor
புதுக்கோட்டையில் இருந்து இயக்கப்படும் அரசு பேருந்துகள் நடுவழியில் பழுதாகி விடுவதால் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். புதுக்கோட்டையிலிருந்து நமணசமுத்திரம் வழியாக செல்லும் அரசு பேருந்தில் மாணவ, மாணவிகள் உட்பட மொத்தம்...
முக்கியச் செய்திகள் மழை தமிழகம்

தொடரும் மழை: 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

EZHILARASAN D
சென்னை, செங்கல்பட்டு உட்பட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் வடகிழக்கு பருவமழை சில நாட்களாக தொடர்ந்து பெய்து வருகிறது. சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் தொடர்...
முக்கியச் செய்திகள் மழை தமிழகம்

சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

Halley Karthik
தொடர் மழை காரணமாக சென்னையிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக, கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கடும் பாதிப்பு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தொடர் கனமழை: 21 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

Halley Karthik
தொடர் கனமழை காரணமாக 21 மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதையடுத்து, மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் அதி கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக டெல்டா...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பள்ளி அருகே போதைப் பொருட்கள் விற்றால் கடும் தண்டனை: முதலமைச்சர்

G SaravanaKumar
பள்ளி, கல்லூரி அருகே தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்தால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் கேள்வி நேரத்துடன் இன்று தொடங்கியது....
முக்கியச் செய்திகள் தமிழகம்

செப்.1 முதல் புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு

Gayathri Venkatesan
புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் திறக்கப்பட உள்ளதாக முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார் தமிழ்நாட்டை போன்று, புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகள் திறப்பது சம்பந்தமாக ஆலோசனை கூட்டம், அம்மாநில சட்டப்பேரவை வளாகத்தில்...