12 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
தமிழ்நாட்டில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன....