நஞ்செய் இடையார் அக்னி மாரியம்மன் கோயிலில் தீக்குண்டம் இறங்கும் விழா!
பரமத்தி வேலூர் நஞ்செய் இடையார் அக்னி மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற தீ குண்டம் இறங்கும் நிகழ்ச்சியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு, நேர்த்திக்கடன் செலுத்தினர். நாமக்கல் பரமத்தி வேலூரையடுத்த நன்செய் இடையாரில் பிரசித்தி...