காஞ்சிபுரம் பட்டாசு ஆலையில் விபத்து : பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு
காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. காஞ்சிபுரம் அருகே குருவிமலை என்னும் இடத்தில் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் திடீரென ஏற்பட்ட வெடி...