பட்டாசுக்கு தடைகோரிய வழக்கு நாளைக்கு ஒத்தி வைப்பு
தனி நபரின் மகிழ்ச்சிக்காக பிறரின் உடல் நலத்தையும், உயிரையும் பாதிக்கும் பட்டாசுகளை அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பட்டாசுக்கு தடைகோரிய மனு மற்றும் பட்டாசு வெடிக்கும் கால அளவை அதிகரிக்க கோரி தாக்கல்...