தமிழ்நாடு பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?
நாளை தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பட்ஜெட்டில் இடம்பெறப்போகும் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன என்பது குறித்து விரிவாக பார்ப்போம். தமிழ்நாடு சட்டசபையில் 2023 – 24ம் ஆண்டுக்கான பட்ஜெட் ...