பஞ்சாப் முதலமைச்சராக பதவி ஏற்றார் சரண்ஜித் சிங் சன்னி
பஞ்சாப் மாநிலத்தின் 16 வது முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னி இன்று பதவி ஏற்றார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பஞ்சாப் மாநிலத்தில், அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற...