பங்களாதேஷுக்கு எதிரான போட்டி: பந்துவீச்சை தேர்வு செய்தது இலங்கை
டி-20 உலகக் கோப்பை தொடரில், பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில்,...