26.7 C
Chennai
September 24, 2023

Tag : பக்தர்கள்

முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி செய்திகள்

ஆடி அமாவாசை : முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக குற்றாலத்தில் குவிந்த பொதுமக்கள்

Web Editor
ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்பணம் செய்ய குற்றால அருவியில் அதிகாலை முதலே பொதுமக்கள் குவிந்துள்ளனர். ஆடி மாதத்தில் வரும் அமாவாசை தினத்தில்தான் முன்னோர்கள், பித்ரு லோகத்தில் இருந்து பூமிக்கு வருவார்கள் எனவும்,...
தமிழகம் செய்திகள்

விமரிசையாக நடைபெற்ற அய்யம்பாளையம் பகவதி அம்மன் கோயில் மகா குடமுழுக்கு பெருவிழா!

Web Editor
நாமக்கல் அருகே அய்யம்பாளையத்தில் பகவதி அம்மன் ஆலய மகா குடமுழுக்கு பெருவிழா திரளான பக்தர்கள் தரிசனம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், மோகனுார் ஒன்றியம் குமரிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அய்யம்பாளையத்தில் சக்தி விநாயகர், பகவதி அம்மன்,...
முக்கியச் செய்திகள் இந்தியா பக்தி செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப்ரல் மாத காணிக்கை எவ்வளவு தெரியுமா?

Web Editor
திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில், ஏப்ரல் மாதக் காணிக்கையாக, பக்தர்கள் 114 கோடி ரூபாய் செலுத்தியுள்ளனர். திருப்பதி திருமலையில், ஏழுமலையானை வழிபட்ட பிறகு பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம். ஏப்ரல் மாதம் 20...
தமிழகம் பக்தி செய்திகள்

கள்ளவாண்ட சுவாமி கோயிலில் கொதிக்கும் சோற்றை தலையில் ஊற்றி சுவாமியாடிகள் பரவசம்!

Web Editor
தூத்துக்குடியில் கள்ளவாண்ட சுவாமி கோயிலில் கொதிக்கும் சோற்றை அள்ளி தலையில் ஊற்றி சுவாமியாடிகள் ஆடிய நிகழ்ச்சி பக்தர்களை பரவசப்படுத்தியது. தண்பொருநையாம் தாமிரபரணி தவழ்ந்தோடும் இன்றைய நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ராமாயண காலத்து சம்பவங்கள் பல...
முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி செய்திகள்

சித்திரை முழுநிலவுத் திருவிழா – கண்ணகி தேவி கோவிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்

Web Editor
கூடலூர் அருகே, மங்களநாயகி கண்ணகி கோயிலில் சித்திரை முழுநிலவு திருவிழாவில், பச்சைப் பட்டு உடுத்தி, கண்ணகி தேவி அருள் பாலித்தார். தேனி மாவட்டம், கூடலூர் அருகே, விண்ணேற்றிப் பாறை மலை உச்சியில் மங்களநாயகி கண்ணகிக்...
தமிழகம் பக்தி செய்திகள்

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் திருக்கோயிலில் தேரோட்டம்!

Web Editor
தூத்துக்குடியில் உள்ள ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் திருக்கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் இன்று நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம், தாமிரபரணி நதிக்கரையோரம் 108 வைணவ திவ்யதேசங்களில் சிறப்புபெற்ற நவதிருப்பதி கோயில்கள் அமைந்துள்ளன. நவதிருப்பதிகளில் ஒன்பதாவது ஸ்தலமான...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மதுரை சித்திரை திருவிழாவில் மீனாட்சி திருக்கல்யாணத்தை காண 5,793 பேர் முன்பதிவு..!

Web Editor
மதுரை சித்திரை திருவிழாவில் மீனாட்சி திருக்கல்யாணத்தை காண 5,793 பேர் முன்பதிவு செய்தனர். மேலும் வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் இடத்தில் சீரமைப்பு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் 23 ல்...
தமிழகம் பக்தி செய்திகள்

காஞ்சிபுரம் அழகிய சிங்கர் நரசிம்மர் ஊஞ்சலில் அமர்ந்து சேவை!

Web Editor
காஞ்சிபுரம் அழகிய சிங்கர் எனும் நரசிம்மர் ஊஞ்சலில் அமர்ந்து சேவை சாதித்தார். இதில் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். காஞ்சிபுரம் நரசிம்மர் ஆலயத்தில் அழகிய சிங்கர் என்னும் நரசிம்மர், அமுதவல்லி தாயார்  கோயில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி செய்திகள்

சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்: பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்பு ..!

Web Editor
உலகப் புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் தேரோட்டத்தில், பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் தேரோட்டத் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது....
முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி செய்திகள்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு..! ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

Web Editor
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில்,...