கிலோ ரூ.45-க்கு விலை போகும் வெள்ளரி: விவசாயிகள் மகிழ்ச்சி!
நெல்லை மாவட்டம் காவல்கிணறு சந்தையில் வெள்ளரிக்காய் கிலோ 45 ரூபாய்க்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள காவல்கிணறு தினசரி சந்தைக்கு ராதாபுரம், திசையன்விளை, நாங்குநேரி தாலுகா பகுதிகளில்...