அங்கீகாரம் இல்லாத மனைகளை வாங்க வேண்டாம்: அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
அங்கீகாரம் இல்லாத மனைகளை வாங்க வேண்டாம் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார். நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட வருவாய் துறை அதிகாரிகளுடனான...