கருணாநிதி எதிர்நீச்சல் கற்றுக்கொண்ட “கமலாலய குளம்”
கல்விக்காக கருணாநிதி தனது உயிரை துறக்கவும் துணிந்ததை பார்த்த சாட்சியாகவும், எந்த எதிர்ப்புகளையும் சமாளிக்கும் மனஉறுதியை அவருக்கு அளித்த எதிர்நீச்சலை கற்றுக்கொடுத்த காட்சியாகவும் தமிழக அரசியல் வரலாற்றில் பதிந்ததுள்ளது அந்த குளம். அதுதான் திருவாரூர்...