Tag : நீலகிரி

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

நீலகிரியில் பூத்துக் குலுங்கிய அபூர்வ பிரம்ம கமலம் பூ..!! சிறப்புப் பூஜை செய்து வழிபாடு

Web Editor
நீலகிரியில், ஆண்டுக்கு ஒருமுறை, இரவில் மட்டுமே பூக்கும், பிரம்மக் கமலம் பூக்கள், பூத்துக் குலுங்குவதால், ஏராளமானோர் செல்ஃபி எடுத்தும், சிறப்புப் பூஜை செய்து வழிபட்டும் மகிழ்ந்தனர். பிரம்ம கமலம் அல்லது நிஷகாந்தி என்றழைக்கபப்டும் இந்த...
தமிழகம் செய்திகள்

பாறை இடுக்கில் சிக்கிய கரடி – நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு!

Web Editor
கீழ்கோத்தகிரி வனச்சரகத்திற்குட்பட்ட தேயிலை தோட்டம் பகுதியில் உள்ள பாறையின் இடுக்கில் சிக்கிக்கொண்ட கரடி நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு மீட்க்கப்பட்டு தாய் கரடியுடன் வனத்துறையினரால் சேர்க்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், கீழ் கோத்தகிரி வனச்சரகத்திற்கு உட்பட்ட...
தமிழகம் செய்திகள்

அடிப்படை வசதிகள் வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் படுகர் இன மக்கள் மனு!

Web Editor
பிங்சிச்சகல் படுகர் இன கிராம மக்கள் சாலை மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை செய்து தருமாறு நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். நீலகிரி மாவட்டம், நஞ்சநாடு அருகே உள்ள பிங்சிச்சகல் படுகர்...
தமிழகம் செய்திகள்

கொடநாடு காட்சி முனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

Web Editor
விடுமுறை தினமான இன்று கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு காட்சி முறையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். புகழ்பெற்ற சுற்றுலா தளமான நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே அமைந்துள்ள கோடநாடு காட்சி முனை பகுதியை ரசிக்க...
தமிழகம் செய்திகள்

சீகூர் வனப்பகுதியில் ஆண் யானை உயிரிழப்பு!

Web Editor
முதுமலை புலிகள் காப்பகம் சீகூர் வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் ஆண் காட்டு யானை உயிரிழந்தது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் உள் மண்டலம் மற்றும் வெளிமண்டல வனப்பகுதியில் நுாற்றுக்கணக்கான யானைகள், ஆயிரக்கணக்கான புலிகள்,...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தேயிலைத் தோட்டங்களில் காட்டு யானைகள்..! தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!

Web Editor
நீலகிரி தேயிலைத் தோட்டங்களில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால்,அங்கு பணிக்கு செல்லும் ஊழியர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டுமென வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தை ஒட்டி அமைந்துள்ள கேரள மாநில வனப்பகுதியில் இருந்து குட்டிகளுடன் காட்டு யானைகள்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தொட்டபெட்டா பள்ளத்தாக்கு பகுதியில் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி: வனத்துறையினர் ஏற்பாடு

Web Editor
தொட்டபெட்டா பள்ளத்தாக்கு காட்சி முனையில், வனத்துறையினர் சார்பில் 7 அடி உயரம் கொண்ட தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சர்வதேச சுற்றுலா தலங்களில் மிக முக்கியமான சுற்றுலாத் தளமாக விளங்கி வருவதுதான்...
தமிழகம் செய்திகள்

ஊட்டி மலைப்பூண்டின் விலை கிலோவிற்கு 200 முதல் 250 ரூபாய் வரை விற்பனை

Web Editor
ஊட்டி மலைப்பூண்டின் விலை கிலோவிற்க 200 முதல் 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த மலைப்பூண்டு அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்....
முக்கியச் செய்திகள் தமிழகம்

காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு

Web Editor
காட்டு யானை தாக்கி முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். முதியவரின் உடலை  வைத்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு  ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்,...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பாரம்பரியம் மாறாமல் நடந்த தோடர் பழங்குடியின தம்பதியினரின் திருமணம்

Web Editor
காலம் மாறினாலும் கலாச்சாரம் மாறாமல் , இயற்கையோடு இயற்கையாக, பாரம்பரிய முறைப்படி தோடர் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த, இரு தம்பதிகளுக்கு வில் அம்பு சாஸ்திர திருமண நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. உதகை அரசு தாவரவியல்...