குன்னூரில் மீண்டும் தொடங்கிய தடுப்பூசி செலுத்தும் பணி!
குன்னூரில் கொரோனா தொற்று காரணமாக தடை செய்யப்பட்ட பகுதியில் தடுப்பூசி செலுத்தும் பணியினை சுகாதார துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் ஆரம்ப கட்டத்தில்...