இந்தியை படிக்க வேண்டாம் எனக் கூறவில்லை: அமைச்சர் பொன்முடி
உக்ரைனுக்கு மருத்துவம் படிக்க மாணவர்கள் செல்லக் காரணமே நீட் தேர்வுதான் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டை புதுக்கல்லூரியில் மாநில சிறுபான்மை ஆணையம் நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியை உயர்கல்வித் துறை...