கனமழையால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க ஓபிஎஸ் கோரிக்கை
கனமழை காரணமாக உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் அதி...