மீனவர்களுக்கு நிவாரணத் தொகை: முதல்வர் அறிவிப்பு!
தமிழகத்தில் மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையாக மீனவ குடும்பங்களுக்கு ரூ.5000 வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,“ கடல் மீன்வளத்தைப் பேணிக்காத்திட தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கிழக்குக்...