மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் மருமகன் யார் தெரியுமா?
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் மகள் பரகலா வாங்மாயியின் திருமணம், மிக எளிமையான முறையில் நேற்று பெங்களூரில் நடைபெற்றது. மத்திய நிதியமைச்சரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான நிர்மலா சீதாராமன், பெங்களூருவில் தன் குடும்பத்துடன்...