பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட்: சாதனை அஜாஸ் திடீர் நீக்கம்
பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சாதனை சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல் நீக்கப்பட்டுள்ளார். பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் விளையாடுகிறது. வரும்...