கைலாசாவை அங்கீகரித்த அமெரிக்கா –ஒப்பந்தம் கையெழுத்தானதாக நித்தியானந்தா அறிவிப்பு
அமெரிக்கா – கைலாசா இருநாடுகளுக்கு இடையே இருதரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானதாக நித்தியானந்தா தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் மூலம் கைலாசாவை அமெரிக்ககா அங்கீகரித்துள்ளதாகவும் நித்தியானந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நித்தியானந்தா தமிழ்நாட்டில் உள்ள திருவண்ணாமலையில்...