’புதிய வரிவிதிப்பு முறை அதிகம் கவரக்கூடியதாக இருக்கிறது’ – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
புதிய வரிவிதிப்பு முறை அதிகம் கவரக்கூடியதாக இருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்துக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:...