ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை திட்டம்! பாராட்டு தெரிவித்த குடும்பத் தலைவிகள்!!
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, திமுக அரசின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட முக்கிய திட்டமான பெண்களுக்கான உரிமைத் தொகை வரும் நிதியாண்டு முதல் வழங்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளதற்கு பெண்கள் பெரும்...