Tag : நிஞ்சா

முக்கியச் செய்திகள் உலகம் குற்றம்

நிஞ்சா உடையணிந்து பெண் போலீஸ் மீது வாள் தாக்குதல்: இளைஞர் சுட்டுப் பிடிப்பு!

Halley Karthik
ஜப்பானிய நிஞ்சா வீரர்கள் போல உடையணிந்து, பெண் போலீஸ் மீது வாளால் தாக்கியவர் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்டார். பிரான்ஸின் வடமேற்கு பகுதியில் இருக்கிறது செர்போர்க் (Cherbourg). இங்குள்ள Leclerc சூப்பர் மார்க்கெட் அருகே வியாழக்கிழமை...